
இது பல்வேறு வகைகளில் கிடைகிறது.வெள்ளை,பிங்க்,சிவப்பு வண்ணங்களில்
கிடைகிறது.
ரகம்.
செவ்வரளி, வெள்ளை அரளி.
பதியன் நடவு
ஒரு வரிசையில் குச்சிகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி இரண்டு நுனி
பாகங்களை மண்ணில் புதையுமாறு நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். (மழை பெய்தால் அதிகம் தண்ணீர் தேவையில்லை).
செடியை வெட்டி
விட்டும் இதன் வளர்ச்சியை கட்டுபடுத்தலாம்.பின்னர் பக்க கிளைகளும் வரும்.
மேலும்
வீட்டு தோட்டம் தகவலுக்கு அடுத்த பக்கத்தை தொடரவும்..
No comments:
Post a Comment
எனக்கு தெரிந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்கள் மென்மேலும் என்னை வளர வைக்கும்.